29 C
Chennai
26/10/2020 10:24 AM

பஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...
More

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    வெறும் செல்ஃபிதான்..!

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.

    திருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

    திருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

    அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

    அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

    புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

    ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

    Source: Vellithirai News

    வகை வகையா தான் செய்யராங்க சிகை திருத்தம்! கோலியின் முகத்தை தலையில் வடித்த ரசிகன்!

    hairstyle

    தலையில் கோலியின் உருவத்தை சிகை அலங்காரம் செய்து வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது.

    உலகில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ரசிகர்கள் உள்ளனர்.தற்போது ஒரு ரசிகர் தன் தலையில் கோலியின் உருவத்தை வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது.

    virat koli

    கடந்த செவ்வாய் கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் ஆட்டத்தை காண வந்த ஒரு ரசிகரை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

    காரணம் கோலியின் முகத்தை அப்படியே தனது தலையின் பின்புறத்தில் சிகை அலங்காரமாக வரைந்திருந்தார்.

    இவ்வாறு வெறித்தனமான அன்பை வெளிப்படுத்திய ரசிகர் பெயர் சிராக் கிளாரே என்வர். ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு களிக்க வந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    virat

    அதில் சிறந்தவரான கோலி இதயத்தில் இருந்து தலைக்கு என அதில் பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும் அவர் போட்டி தொடங்குவதற்கு முன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிராக் இந்திய அணி கேப்டன் விராட் மீதான தனது அன்பை பற்றி குறிப்பிட்டு சொன்னார் அதில் பல ஆண்டுகளாக கோலியின் ஒவ்வொரு பேட்டிங்கையும் விடாமல் கண்டு ரசித்து வருகிறேன்.

    koli

    இந்த ரசிப்பு ஆனது அவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருந்தபோதிலிருந்து அவருக்கு நான் ரசிகராக இருந்து வருகிறேன்.

    கோலியை சந்திப்பதே என் வாழ்நாள் கனவு .நான் அவரைச் சந்திக்கும் போது,முதலில் அவரது கால்களைத் தொட்டு வணங்குவேன் பின் அவரை கட்டுப்பிடிப்பேன்..இந்த தருணத்தை எல்லாம் ஒரு புகைப்படமாக எடுப்பேன் என்று தெரிவித்தார்.

    Latest Posts

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    பஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    வெறும் செல்ஃபிதான்..!

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    71FollowersFollow
    957FollowersFollow
    17,300SubscribersSubscribe

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    திருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

    திருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை!

    அந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.

    அன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்!

    மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்....

    நவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா?

    இந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது.

    சுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்!

    கிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

    மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

    அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
    Translate »