காய், கனி, கீரை தரும் மருத்துவ பயன்!

Published:

vegitable - 2026

சில கீரை, காய், பழங்களின் இயற்கை மருத்துவ குணங்கள்

1) என்றும் 16 வயது வாழ தினம் ஒரு நெல்லிக்கனி.

2) இதயத்தை வலுப்படுத்த – செம்பருத்திப் பூ

3) மூட்டு வலியை போக்கும் – முடக்கத்தான் கீரை.

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் – கற்பூரவல்லி (ஓமவல்லி).

kirai - 2026

5) நீரழிவு நோய் குணமாக்கும் – அரைக்கீரை.

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் – மணத்தக்காளிகீரை

7) உடலை பொன்னிறமாக மாற்றும் – பொன்னாங்கண்ணி கீரை.

8) மாரடைப்பு நீங்கும் – மாதுளம் பழம்.

9) ரத்தத்தை சுத்தமாக்கும் – அருகம்புல்.

10) கான்சர் நோயை குணமாக்கும் – சீதா பழம்.

fruits - 2026

11) மூளை வலிமைக்கு – பப்பாளி பழம்.

12) நீரிழிவு நோயை குணமாக்கும் – முள்ளங்கி.

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட – வெந்தயக் கீரை.

14) நீரிழிவு நோயை குணமாக்கும் – வில்வம்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் – துளசி.

16) மார்பு சளி நீங்கும் – சுண்டைக்காய்.

17) சளி, ஆஸ்துமாவுக்கு – ஆடாதொடை.

18) ஞாபகசக்தியை கொடுக்கும் – வல்லாரை கீரை.

vilvam thulasi - 2026

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் – பசலைக்கீரை.

20) ரத்த சோகையை நீக்கும் – பீட்ரூட்.

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் – அன்னாசி பழம்.

22) முடி நரைக்காமல் இருக்க – கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் – கண்பார்வை அதிகரிக்கும்

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் – தூதுவளை

25) முகம் அழகுபெற – திராட்சை பழம்.

26) அஜீரணத்தை போக்கும் – புதினா

27) மஞ்சள் காமாலை விரட்டும் – கீழாநெல்லி

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் – வாழைத்தண்டு

Related articles

Recent articles

spot_img