ஆண்மை அதிகரிக்க செய்யும் கோரைகிழங்கு லேகியம்!

Published:

korai kizhanku - 2026

ஆண்மை பெருக கோரைக்கிழங்கு லேகியம்

கோரைக்கிழங்கு – 150 கிராம்

சுக்கு – 15 கிராம்

மிளகு – 15 கிராம்

திப்பிலி – 15 கிராம்

நிலப்பனங்கிழங்கு – 15 கிராம்

அமுக்கரா கிழங்கு – 15 கிராம்

மேற்கண்டவற்றை சுத்தம் செய்து பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரை ½ கிலோ வாங்கி, சிறு தீயில் பாகாக்கி மேற்படி சூரணத்தைக் கொட்டிக் கிண்டி இறக்கவும். 150 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.
தினசரி, காலை, இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து நஷ்டம், ஆண் தன்மை குறைவு நீங்கி உடல் முறுக்கேறும்.

Related articles

Recent articles

spot_img