உள்ளத்தை கொள்ளையடிக்கும் வெள்ளை எள் பக்கோடா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
white seem pakkoda

வெள்ளை எள் பக்கோடா

தேவையானவை:
வெள்ளை எள் – 50 கிராம் (வறுக்க வேண்டாம்), கடலை மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 20 கிராம்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு, மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப,
எண்ணெய் – கால் கிலோ.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.