ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

Published:

poha

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 1/2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
எண்ணெய் – 1 கப்

முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் அக்கலவையில் பாலை பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பின் அந்த மாவுக் கலவையை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான போஹா ரெசிபி ரெடி

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img