மச்சம் சொல்லும் மிச்சம்: சொத்து கிடைக்க..

Published:

Mole-2
Mole-2

நாக்கில் மச்சம்
அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சியாளர் கள், விஞ்ஞானிகள், மகான்கள் போன்றோருக்குத்தான் நாக்கில் மச்சம் இருக்கும்.

இவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனியவர்களாக இருப்பார்கள். குழந்தை உள்ளம் படைத்தவர்கள்.

நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

நாக்கின் அடிப்பாகத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

வளரும்……

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img