மச்சம் சொல்லும் மிச்சம்: யாருக்கும் பயப்பட மாட்டாங்க..

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mole 5 - 2026

கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள், திடகாத்திரமும் நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள், எவருக்கும் அஞ்சாதவர். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். பொறாமைக் குணம் இவர்களுக்கு கிடையாது.

பெண்களுக்கு வலது கழுத்துப் பகுதியில் மச்சம் இருந்தால் பிள்ளைகளால் யோகமான வாழ்க்கை ஏற்படும்

ஆண்களுக்கு கழுத்தின் வலது புறம் மச்சம் இருந்தால் ஆடம்பரமான வாழ்க்கையும், அதிக அளவில் சொத்துக்கள் சேர்க்கையும் ஏற்படும்.

கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

கழுத்தில் மச்சம்
கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் அகன்ற முகமும், திரண்ட உருவ அமைப்பும், திடகாத்திரமும், நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள்.

யாருக்கும் அஞ்சாதவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சி யாகவே இருப்பார்கள். இவர்களுக்குப் பொறாமை குணம் கிடையாது. கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.

வளரும்…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.