கனவின் விளைவு: குதிரை காட்டும் அறிகுறி!

dream-1
dream-1

கனவில் நீங்கள் ஒரு குதிரையைப் பார்த்தால் வரும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் சரியாக நடக்கும் என்பதைக் குறிக்கிறது. பெரிய அளவு பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதை குறிக்கிறது. பல குதிரைகளை நீங்கள் கனவு காண்பது செல்வம் அதிகரிப்பதை குறிக்கிறது.

குதிரைகள் ஓடுவதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

குதிரை வண்டி பற்றி நீங்கள் காணும் கனவு நல்ல செய்தியை குறிக்கிறது. குதிரை வண்டியில் ஒரு துணி இருப்பதை நீங்கள் கண்டால் அது இன்னும் அதிக நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.

நீங்கள் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் அதிக புகழ் மற்றும் செல்வம் இரண்டையும் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

விவாகரத்துப் பெற்ற பெண் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு மறுமணம் நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

குதிரை பின்னோக்கி சவாரி செய்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் அது மோசமான சம்பவங்கள் நடக்கப்போவதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென குதிரை மீது இருந்து குதிப்பது போல கனவு கண்டால் நீங்கள் புதிதாக செய்து வரக்கூடிய வேலையில் திருப்தியான முடிவுகள் கிடைக்காது என்பதை குறிக்கிறது.

குதிரையிலிருந்து கீழே விழுவதைப் போல நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதை குறிக்கிறது.

horse 1
horse 1

கனவில் ஒரு குதிரை உங்களை உதைப்பது போல கண்டால் நீங்கள் அதிகம் விரும்பும் ஒருவரால் புறக்கணிக்கப்படுகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் உங்களுடைய உடல் நிலையிலும் பிரச்சனைகள் ஏற்பட போவதை குறிக்கிறது.

கனவில் நீங்கள் ஒரு குதிரையால் கடிக்கப்படுவதைப் போல கண்டால் விரைவில் உங்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

கனவில் நீங்கள் ஒரு குதிரையை பின்தொடர்வது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல கௌரவம் கிடைக்கக்கூடிய செயல்கள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

நீங்கள் ஒரு குதிரையை வாங்குவது போலவோ அல்லது விற்பது போலவோ கனவு கண்டால் நீங்கள் மிகவும் நம்பும் ஒருவரால் ஏமாற்றப்படலாம் என்பதை குறிக்கிறது.

உங்களுடைய கனவில் நீங்கள் ஒரு குதிரைக்கு உணவளிப்பது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு வரப்போகிறது என்பதை குறிக்கிறது. நீங்கள் சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையை தாக்குவது போல கனவு காண்பது நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் சிக்கல் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

ஏராளமானவர்களோடு சேர்ந்து குதிரை பந்தயத்தை காண்பது போல கனவில் கண்டால் உங்கள் நண்பர்களுடனான உறவுகள் மோசமடையும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையின் கழிவை உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் கூடவே இருக்கும் ஒரு நபர் எளிதில் தீர்த்து வைப்பார் என்பதை குறிக்கிறது.

ஒரு குதிரை சிறகுடன் இருப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகப்பெரிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

காயமடைந்த குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது விரைவில் உங்களுடைய நண்பர் ஒருவர் சிக்கலில் மாட்டப்போகிறார் என்பதை குறிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories