அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நரம்பு தளர்ச்சி, மாதவிலக்கு, சளித்தொல்லை, இளமைக்கு..!

health tips - 2026

நரம்புத் தளர்ச்சிக்கு…

குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதிலிருக்கும் காபின் என்ற விஷச்சத்து நரம்புகளைத் தூண்டி, இதயத்தை பலவீனப் படுத்தும். நரம்புத் தளர்ச்சியால் விரல் நடுக்கம் ஏற்படும். அமுக்கராக்கிழங்கு வாங்கி வந்து நசுக்கி பனைவெல்லத்துடன் சேர்த்து காபி சாப்பிடுவது போல் காய்ச்சி சாப்பிட நடுக்கம் குறையும்.

மாங்காய்ப் பாலில் மருத்துவம்

மாங்காய்ப் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து தேள்கடி, தேனீ கடிகளுக்கு உபயோகிக்க உடனடி நிவாரணம் அளிக்கும்.

மாதவிலக்குத் தொந்தரவா?

வல்லாரை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்தரைத்து கோவி உருண்டை அளவு வெந்நீரில் கலக்கி காலையில் மட்டும் இரண்டு நாட்கள் குடித்து வர மாதவிலக்கு ஒழுங்காகி விடும்.

சளித் தொல்லைக்கு…

துளசி சாறு ஓர் அவுன்ஸ் குடித்து வர சளி தலைகாட்டாது ஓடி விடும்.

ஜாதிக்காயை நீர் விட்டரைத்து மூக்கின் மேல் பற்று போட நீர் கசிவது நின்று விடும்.

தூதுவளை சாறும் துளசி சாறும் சம பங்கு கலந்து காலை மாலை ஒரு ஸ்பூன் கொடுக்க குழந்தைகளின் சளித்தொல்லை குறையும்.

என்றும் இளமையாய் இருக்க…

காலையில் இஞ்சி சாறு குடியுங்கள். பகலில் சுக்கை இடித்து வெந்நீரில் சாப்பிடுங்கள். மாலையில் கடுக்காய் பொடியை வெந்நீரில் சாப்பிடுங்கள். அவ்வப்போது நெல்லிக்காயையும் தேனையும் உணவில் சேர்த்து வர என்றும் இளமையோடிருக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories