தேவையான பொருட்கள்:
நெய்- 4ஸ்பூன், பச்சைமிளகாய்-2 தக்காளி-2 இஞ்சி-சிறுதுண்டு,சீரகம்-1ஸ்பூன் கறிவேப்பிலை துவரம்பருப்பு -1 கைப்பிடி தினை அரிசி -2 கப்,பெருங்காயம், மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
செய்முறை :
தினை அரிசி 1மணி நேரம் ஊற வைத்து அலம்பி குக்கரில் 4 விசில் 1:3 தண்ணீர் விட்டு வைக்கவும் 20 நிமிஷம் கழித்து திறக்கவும்.
இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கி வெந்த துவரம் பருப்பு போட்டு மஞ்சள்தூள்,உப்பு,கொத்தமல்லி,பெருங்காயம் போட்டு வெந்த சாததுடன் கலந்து இறக்கி எலுமிச்சை பழம் பிழியவும்


