எல்லார் கண்ணும் அங்கதான்! ஆனா ‘வின்’ பண்ணது அமித் ஷா!

Published:

amitsha shifted - 2026

பாஜக.,வின் மூத்த தலைவர்கள் பலரும் பெரும் ஆவலுடன் தங்களுக்குக்கிடைக்காதா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாஜ்பாய் வாழ்ந்த இல்லம், இப்போது அமித் ஷாவுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டு, அதில் அவர் குடியும் வந்துவிட்டார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த இல்லத்திற்கு நேற்று குடிபெயர்ந்தார். தில்லி, அக்பர் சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அமித் ஷா, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள வாஜ்பாய் வசித்த இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைக்குப்பின் அவர் வசித்த இல்லம் காலியாக இருந்தது. இந்நிலையில், அது அமித் ஷாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img