வங்கதேசத்தின் லங்கல்பங்க் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் வெள்ளிக்கிழமை இன்று காலை புனித நீராட வந்த பக்தர்கள் 10 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இன்று அந்தக் கோவிலில், சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக பிரம்மபுத்ரா நதிக்கரையில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். அப்போது திடீரென நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் பிரம்மபுத்ரா நதியில் நீராட பக்தர்கள் வருவதால், இன்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் உடனடியாகத் தெரியவில்லை.
வங்கதேசம்: பிரம்மபுத்திராவில் புனித நீராட வந்த பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari