4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி
pakistan terror funding3 - 2026

மவுலானா மசூத் அசார், ஹபீஸ் சயித், சாகி ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மும்பை தாக்குதல், தில்லி செங்கோட்டை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர், ஹபீஸ் சயீத். மேலும் தாவூத் இப்ராஹிம் வெகுநாட்களாக இந்திய அரசால் தேடப் பட்டு வருபவர்.

இந்நிலையில், மௌலானா மசூத் அசார், ஹபீஸ் சயித், சாகி ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரையும் பயங்கரவாதிகளாக அறிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு!

mumbai terror attack - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.