மும்பையில் பெய்து வரையும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையிலும், கொட்டும் மழையில் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்த போலீசார் ஒருவர் தற்போது இணைய தளத்தில் ஹீரோவாகியுள்ளார். கடும் மழையிலும் போக்குவரத்து பணியை மேற்கொள்ளும் போலீசாரை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இவர் கடும் மழையில் பணியாற்றி வருவது குறித்த புகைபடம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ள ஒரவர், Hero of the Season #MumbaiRains. Belive us this is the perfect caption for the image இன்று குறிப்பிட்டுள்ளார்.



