ஆர்.எஸ்.எஸ்., பற்றி பிரசாரம் செய்வதை இம்ரான் கான் கைவிட்டு விடக்கூடாது!

krishnagopalrss - 2026

ஆர்.எஸ்.எஸ்., குறித்து பிரசாரம் செய்வதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒருபோதும் கைவிட்டுவிடக் கூடாது என்று கூறினார், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கிருஷ்ணகோபால் சர்மா.

செப்.28 சனிக்கிழமை நேற்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண கோபால் சர்மா, ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. எங்களுக்கு இந்த உலகில் உள்ள வேறு நாடுகள் எதிலும் கிளைகள் இல்லை. பாகிஸ்தானுக்கு எங்கள் மீது கோபம் இருக்குமானால், அது இந்தியாவின் மீது கோபம் கொள்கிறது என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்தியா இரண்டும் நேரான பொருளைத் தரும் சொற்கள். நாங்களும் கூட, இந்த உலகம் இந்தியாவையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்று கூறினார்.

மேலும், ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்காக உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸும் இந்தியாவும் ஒன்று தான்! அப்படித்தான் பார்க்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அந்த வேலையை எங்களுக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிரமாதமாக செய்து வருகிறார். சர்வதேச அளவில் ஆர்.எஸ்.எஸ்ஸினைப் பரப்பும் பணியை இம்ரான்கான் ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது என்று மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் கிருஷ்ணகோபால் சர்மா வேண்டுகோள் விடுத்தார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories