கேஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் உயிரிழப்பு!

Published:

gas - 2026

உ.பி., மாநிலம் முகமதாபாத் பகுதியில் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 மாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது.

இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

Related articles

Recent articles

spot_img