மதுவுடன் திருப்பதி லட்டு வை ஒப்பிட்ட நாயுடு மீது வழக்கு பதிவு

22 June27 Andra chandra babu naidu - 2026

மதுவோடு திருப்பதி லட்டுவை ஒப்பிட்டதற்காக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு.

“மதுவின் விலைகளை உயர்த்தியதைப் போலவே லட்டு விலையையும் உயர்த்தி உள்ளீர்கள். மதுவில் இருந்து மக்களை விலக்குவதாக கூறி திருமலையில் இருந்து பக்தர்களை விலக்குகிறீர்கள்” என்ற சந்திரபாபுவின் விமர்சனத்தால் திருப்பதியில் வழக்கு பதிவு.

ஹிந்துக்கள் பரம பவித்திரமாக ஏற்கும் திருமலை பிரசாதமான லட்டுவை மதுவோடு ஒப்பிட்டதற்காக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவாகி உள்ளது.

முதல்வர் ஒய்எஸ் ஜகன், மதுவின் விலைகளை அதிகரித்துள்ளது போலவே திருமலை லட்டு பிரசாதத்தின் விலையையும் அதிகரித்து உள்ளார் என்றும் ஏழைகளுக்கு லட்டு கிடைக்காதபடி செய்கிறார் என்றும் நாயுடு விமரிசித்தார்.

மது விலக்கு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு விலைகளை உயர்த்தி உள்ளார் என்றும் அதே போல தான் திருமலைக்கு பக்தர்கள் வரக்கூடாது என்ற உத்தேசத்தோடு லட்டு விலைகளையும் அறைகளின் வாடகையையும் உயர்த்தி உள்ளார் என்றும் சந்திரபாபு கூறினார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

அதனால் அவர் மேல் திருப்பதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது.

tirupathi perumal brahmotsav - 2026

திருமலைக்கு தரிசனத்துக்கு செல்லும் போது ஜெகன் தாம் திருப்பதி ஆலயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர் என்று டிக்ளரேஷன் செய்வதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி டிடிபி முன்பே தீவிரமாக குற்றம்சாட்டியுள்ளது.

அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியை இலக்காக்கக் கூடாது என்று ஆந்திரா அமைச்சர் ‘கொடாலி நானி’ விமர்சனம் செய்தார்.

திருமலை பற்றி அமைச்சரின் விமர்சனங்களுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்று தெலுகுதேசம் கட்சியைச் சேர்ந்த ‘தேவினேனி’ உமா மஹேஸ்வர ராவு டிமாண்ட் செய்தார்.

மொத்தத்தில் ஆந்திராவின் அரசியல் தற்போது தெய்வங்களைச் சுற்றி வருகிறது என்றே கூற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories