மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (CIPET) வேலைவாய்ப்பு!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

cipet - 2026

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET)

மேலாண்மை : மத்திய அரசு (மொத்த காலிப் பணியிடங்கள் : 34)

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-மூத்த தொழில்நுட்ப அலுவலர் – 03

ஊதியம் : மாதம் ரூ.67,700

தொழில்நுட்ப அலுவலர் -03 ஊதியம் : மாதம் ரூ.56,100

உதவி தொழில்நுட்பவியலாளர் -04 ஊதியம்:மாதம் ரூ.44,900

தொழில்நுட்ப உதவியாளர் (கிரேடு III) – 01
ஊதியம் : மாதம் ரூ.67,700

Sr. Officer (Finance & Accounts) – 02
ஊதியம் : மாதம் ரூ.56,100

Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts -04
ஊதியம் : மாதம் ரூ.44,900
Asst. Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts – 12
Administrative Assistant Gr. III – 02
Accounts Assistant Gr. III – 03
ஊதியம் : மாதம் ரூ.21,700

கல்வித் தகுதி :-மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன *வணிகவியல், பொது நிர்வாகவியல், மேலாண்மைத் துறையில் முதுகலை, எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், வேதியியல், பாலிமர், பிளாஸ்டிக் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.எம்டெக் முதல் வகுப்பில் முடித்து 2 அல்லது 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 32 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cipet.gov.in – என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cipet.gov.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20.12.2019 தேதிக்குள் கிடைக்கும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img