டி-20: தொடரை கைப்பற்றியது இந்தியா!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
IMG 20191211 WA0026 - 2026

மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி யில் 67 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் திவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.