படிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி!

subramaniam swami - 2026

நம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர் என்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் குறிப்பிட்டார் …

ஐந்து நிமிடம் தான் பேசினார் சுப்பிரமணிய சாமி, ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் தனி ஒருவனின பதில் தந்துவிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்…

இதற்கு பதிலடியாக டாக்டர் சுப்பிரமணிய சாமி அரசியல் சாசன சட்டப் பிரிவு 11 ஐ சுட்டிக் காட்டி,….யாருக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப் பிரிவு தெளிவாக சொல்கிறது… அது என்னவென்றால்….

இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகளில் எது எப்படி சொல்லப்பட்டிருந்தாலும்…. யாருக்கு குடியுரிமை தர வேண்டும் மற்றும் யாருக்கு குடியுரிமை தரக்கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சட்டப் பிரிவு 11 தெளிவாக குறிப்பிட்டுள்ளது…

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக இல்லை என்று தெளிவாக்கி உள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

படிப்பறிவில்லாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது…
1947 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்ளபடியே தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றால் அதற்கு இப்படி தான் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி

தீர்வு என்னவென்றால்…வங்க தேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவரையும் வங்க தேசம் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்… அல்லது…
1947 ல் இந்தியா வழங்கிய நிலப்பரப்பில் சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவருக்கும் ஈடாக வங்க தேசம் நிலப்பரப்பை இந்தியாவிற்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று நெத்தியடி தீர்வு தந்துள்ளார் சுப்பிரமணிய சாமி…

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

மதத்தின் அடிப்படையில் தான் இந்திய தேசம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் இஸ்லாமிய தேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

ஆனால், இந்த காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்தியாவை ஹிந்து தேசம் அறிவிக்க வில்லை. மாறாக மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தார்கள்…

இந்திய தேசம் வேண்டாம் என்று இஸ்லாமிய பாகிஸ்தானுக்கு முஸ்லிம்கள் சென்று தங்கி விட்டு… தற்போது பாகிஸ்தான் வேண்டாம், தங்களுக்கு இந்தியா வேண்டும் என்று கேட்டால் எதற்காக பாகிஸ்தான் பிரிவினை செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார் சுப்பிரமணிய சாமி.

அப்படி பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிரடியாக உண்மையை கூறியுள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

இதற்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை…

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories