ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்!

Published:

hemant soren - 2026

இன்று பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன் – விழாவில் 6 முதலமைச்சர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை விழாவாக காங்கிரஸ் கருதுகிறது.

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ஷா கூட்டணி 46 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார். விழாவில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, ராகுல் காந்தி, உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img