கொல்கத்தா விமானத்தில் பாம்! மிரட்டிய பெண்!

air asia - 2026

கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர்ஏசியா விமானம் I5316ல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர், விமானம் புறப்பட்டு சில நிமிடத்தில் அங்கிருந்த பணிப்பெண்ணிடம் காகிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த காகிதத்தில் இதை உடனடியாக பைலட்டிடம் கொடுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. இதை சோதித்த, பணிப்பெண், அந்த இடத்திலேயே அதிர்ந்து போனார். காரணம், அந்த காகிதத்தில், விமானத்தில் பாம் வைத்து இருக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதை உடனடியாக விமானியிடம் அந்த பணிப்பெண் கொடுத்தார். அந்த காகிதத்தில், என் உடல் முழுக்க பாம் வைத்துள்ளேன். விமானத்தில் உள்ள என்னுடைய பையிலும் பாம் இருக்கிறது. இதை சற்று நேரத்தில் வெடிக்க வைக்க போகிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்து பதறிப்போன விமானி உடனடியாக விமானத்தை திருப்பினார். மும்பை செல்லாமல் வேகமாக திரும்பி கொல்கத்தா நோக்கி விமானத்தை திருப்பினார். அடுத்த சில மணி நேரத்தில் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இந்த நிலையில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை சோதனை செய்தனர். மோப்ப நாய்கள் உதவியுடன் முழுதாக சோதனை நடந்தது. அதில் விமானத்தில் எந்த விதமான குண்டும் இல்லை என்று உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள்.

இதில் யாருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் பெயர் மோகினி மண்டல் என்று தெரிய வந்துள்ளது. இவர் ஏன் இப்படி பொய்யாக எச்சரிக்கை விடுத்தார் என்று உண்மை வெளியாகவில்லை. உலகம் முழுக்க போர் பீதி இருக்கும் நிலையில் கொல்கத்தாவில் விமானம் ஒன்றில் இப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, பயணிகளை பீதிக்கு உள்ளாகியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories