தில்லி ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டாய்ங்களே!

aap 1 - 2026

தில்லி மக்கள் ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துவிட்டனர் என பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் விளக்குமாறு – துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்ட ஆம்ஆத்மி 62 இடங்களிலும், தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாஜக., 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற் கிறார். ஆம்ஆத்மியின் வெற்றிக்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து கூறியபோது… ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். தில்லி தேர்தல் முடிவுகள் பாஜக.,வுக்கு பின்னடைவு இல்லை. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் கூடுதல் இடங்களில் பாஜக., வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மி, இலவசங்களை அள்ளிக் கொடுத்துள்ளது. ஆட்சி பீடத்தை ராஜ்ய லட்சுமி என்பார்கள். அந்த பீடத்தில் தில்லி மக்கள் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

தில்லியில்
ஆம் ஆத்மி.,க்கு கிடைத்த வாக்குகள் 49,72,716
பாஜக வாக்குகள் 35,73,204
காங்கிரஸ் 3,95,609 (63 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு)
இந்திய கம்யூனிஸ்ட் 1,963
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் 0.01%
நோட்டோ 43,071 –

தில்லியில் பாஜக., செயல்பாடு குறித்து சமூகத் தளங்களில் பதிவான ஒரு கருத்து…

மூணு மாசமா டெல்லி மக்களுக்கு கரண்டு free. கட்ட வேணாம்னு சொல்லிட்டாங்க…
மூணு மாசமா தண்ணீர் பில் free ..கட்ட வேண்டாம்.
கலைஞர் TV கொடுத்து ஒட்டு வாங்குன மாதிரி ஏராளமான இலவச சலுகை அறிவிச்சு அறிக்கை விட்டாச்சு
CAA வ சொல்லி பயமுறுத்தி முஸ்லிம் ஒட்டுகள மொத்தமா வளைச்சாச்சு..
Shaheen bagh போராட்டத்துல போய் துப்பாக்கி நாடகம்..போட்டாச்சு..
சட்டவிரோத குடியேறிகளின் வாக்கு…

எல்லாத்துக்கும் மேல, காங்கிரஸ் காரனே , தயவு செஞ்சு எங்க வேட்பாளருக்கு ஒட்டு போடாதீங்க.. வாக்கு சிதறிடும் , எனவே ஆம் ஆத்மி வேட்பாளருக்கே போடுங்கனு வீதி வீதியா போய் வெக்கமில்லாம கூட்டி குடுத்தது …

இதெல்லாம் செஞ்சப்புறமும்
ஆம் ஆத்மி கட்சி ஜெயிக்கல னாதா ஆச்சரியப்படனும்…
இந்த மாதிரி வெக்கங்கெட்ட வேலைகளை செய்யாம , முதல்வர் வேட்பாளரை கூட அறிவிக்காம நேர்மையா மக்கள சந்திச்சு வாங்குன ஒட்டு நூறு மடங்கு மேலானது.
சீக்கிரமே இந்த ஈத்தரைகளின் சாயம் வெளுக்கும். மக்களும் அப்ப புரிஞ்சுக்குவாங்க..

தில்லி BJP இவ்வளவையும் மீறி நீங்க செய்த பணிகளுக்கு வாழ்த்துக்கள். !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories