மாப்பிள்ளை ஒழுங்கா பயிற்சி எடுக்கலை போல.. தாலி கட்ட இப்படி தடுமாறாரு..!

இந்தியா நகைச்சுவை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
mardamege 1 - 2026

இணையத்தில் வெளியாகும் சில காட்சிகள் மின்னல் வேகத்தில் வைரலாகிவிடுகிறது. அந்த வகையில், தாலி கட்ட தெரியாமல் தடுமாறும் மணமகனின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

எத்தனையோ பேர் தங்கள் திருமணத்திற்கு முன் மணமகளின் கழுத்தில் எப்படி தாலி கட்டவேண்டும் என செய்முறை பயிற்சியெல்லாம் எடுத்திருப்பார்கள். ஆனால், பாவம் இந்த மாப்பிள்ளை அதுபோன்ற பயிற்சி ஏதும் எடுக்கவில்லை போல. இந்த வீடியோவில் மணமகனின் கையில் தாலி கட்ட சொல்லி தாலியை எடுத்து கொடுக்கின்றார்.

marriage 1 1 - 2026

தாலியை கையில் பிடித்த மணமகன் எப்படி கட்டுவது என்று தெரியாமல் மணமகளை ஒருவழிபடுத்துகிறார். அருகில் இருப்பவர்கள் அப்படி கட்டு, இப்படி கட்டு என அறிவுரை வழங்க, பொறுத்திருந்த மணமகள் இப்படி காட்டுங்கள் என மாப்பிளைக்கு ஐடியா கொடுக்கிறார். மணமகள் கொடுத்த ஐடியாவும் வேலைக்கு ஆகவில்லை.

marriage 1 - 2026

கடைசியாக சிரமப்பட்டு மாப்பிள்ளை எப்படியோ தாலி கட்டி முடிக்கிறார். இவன் கண்டிப்பா 90’s கிட்ஸா தான் இருப்பான் என்ற தலைப்புடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.