ரயில் பயணம்: யாருக்கு அனுமதி? விதிமுறைகள்!

இந்தியா பொது தகவல்கள்
kolkatta train

பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றி ரயில்களை இயக்கிட வேண்டும், உறுதி செய்யப்பட்ட இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.