
நேற்று 14 ஜூன், இரவு 8:13 குஜராத் மாநிலத்தின் பச்சா என்னும் பகுதியிலிருந்து 1 கி.மீ தொலைவில் இரவு 8.13 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. என்.சி.எஸ் படி ராஜ்கோட்டிலிருந்து வடமேற்கே 118 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கம் ராஜ்கோட், கட்சா
இந்த நிலநடுக்கம் ராஜ்கோட், பூஜ், அகமதாபாத் மற்றும் பதான் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது என National Center for Seismology (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை எனினும், அச்சத்தில் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.