ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!

Published:

*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!*

மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகளை மூர்ஷிதாபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img