February 22, 2026, 8:37 AM
26.1 C
Chennai

அப்படியானால்… இதெல்லாமும் பொய்தானே…

1)அப்படியானால் CAG யாக இருந்து 175000 கோடி நஷ்டம் என்று கணக்கிட்ட வினோத் ராய் பொய்யர்!

2) வழக்குப் போட்டதோடு பல டிவி விவாதங்களில் பல்வேறு விளக்கங்கள் கொடுத்த சுப்ரமணிய சாமி பொய்யர்.

3) ‘சிகரம் தொட்ட ஊழல்’ -என்று 2G ஊழல் பற்றி விளக்கமாகப் புத்தகம் எழுதிய தா. பாண்டியனும் அதை வெளியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவும் கப்ஸா மன்னர்கள்.

4) C K மதிவாணன் என்கிற கம்யூனிஸ்ட் தொலைத் தொடர்பு ஊழியர் சங்கத் தலைவர், ஜெயா டிவி உள்ளிட்ட பல டிவி களில் 2G ஊழல் பற்றி விரிவாக நேர்காணல்கள் / விவாதங்களில் தெரிவித்த அத்தனையும் பொய். அவர் திட்டமிட்டு திமுக வைக் களங்கப்படுத்த ஆதாரமற்ற தகவல்களை இட்டுக் கட்டி உள்ளார்.

5) ‘சொல்லுங்கள் ராசாவே’- என்று விகடன் பிரசுரம் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற ஹேஷ்யங்கள்.

6) எல்லாவற்றையும் விட 2 G ஊழல் புகாரில் BJP / CPI/CPM ஆகிய அத்தனை கட்சிகளும் கப்ஸா விட்டு மக்களை ஏமாற்றி உள்ளன.

இதை எல்லாம் ஒப்புக் கொண்டால் இந்தத் தீர்ப்பையும் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்..!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories