கணவனுக்கு ஊதியம் உயர்ந்தால் மனைவிக்கும் ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை: கோர்ட்!

court-1
court-1

விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரியானாவில் பஞ்ச்குலாவில் வசிக்கும் வருண் ஜகோட்டா,இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே விவாகரத்து நடைபெற்றுள்ளது. இவர் தனது மனைவிக்கு மாதம் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வருனின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தனக்கான ஜீவனாம்சம் தொகையை உயர்த்த வேண்டும் என்று குடும்ப நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம் இவர் வழங்கிவந்த ஜீவனாம்சம் தொகை 20 ஆயிரத்தில் இருந்து 28,000 ஆக வழங்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் கூறியதாவது தனக்கான சம்பளம் ரூ .95 ஆயிரத்திலிருந்து ரூ .1 லட்சம் 14 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும்,பிடித்தம் போக ரூ.92,175 ஆகவும் இருக்கும் என்று தனது வாதத்தை முன் வைத்திருந்தார்.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

தனக்கு கிடைக்கும் இந்த வருமானத்திலிருந்து எப்படி 28 ஆயிரம் ரூபாய் மாதம் வழங்க முடியும் என்று முறையிட்டார்.

இதற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம் நீதிபதி எச்.எஸ்.மதன் விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு எனவும், இது சட்டங்களுக்கு எதிராகவும் ஒருசார் பக்கமாகவும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories