December 8, 2025, 2:52 PM
28.2 C
Chennai

வேலை வேண்டுமா? வாட்ஸ்அப் பில் ஒரு ஹாய் சொன்னால் போதும்! TIFAC ஏற்பாடு!

whatsapp
whatsapp

இந்த எண்ணுக்கு WhatsApp-யில் இருந்து ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், உங்கள் சொந்த மாநிலத்தில் அரசாங்க வேலை பற்றிய தகவல் விரல் நுனியில் கிடைக்கும்!!

கொரோனா தொற்றால் (Coronavirus) பலரும் தங்களின் வேலையை இழந்து நிதி நெருக்கடியில் திண்டாடி வருக்கின்றனர். நோய்தொற்று (Covid Pandemic) காரணமாக மக்கள் இயல்பாக வெளியில் பயணம் செய்து வேலை தேடுவதும் கடினமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில், மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசின் (Indian government) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Science and Technology Department) வாட்ஸ்அப்பில் ( WhatsApp) புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முயற்சியால், WhatsApp-யில் இருந்து ‘Hi’ என ஒரு மெசேஜ் அனுப்புவதன் மூலம், உங்களின் திறமைக்கு ஏற்ப, உங்களின் சொந்த மாநிலத்தில் அரசு வேலை பற்றிய முழு தகவல்களையும் பெற முடியும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (Technology Department) தொடங்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட் (Artificial Intelligence) மூலம் இந்த பணி செய்யப்படும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் பரிணாம கவுன்சில் (TIFAC) ஷ்ரம் சக்தி மன்ச் (SAKSHAM) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இந்த போர்டல் மூலம், அந்த துறையின் தொழிலாளர்கள் WhatsApp மூலம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (MSME) இணைக்கப்படுவார்கள். இதற்குப் பிறகு மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வேலைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய வசதியான தகவல்களைப் பெறுவார்கள்.

இந்த வசதியைப் பயன்படுத்த, 7208635370 என்ற WhatsApp எண்ணுக்கு ‘Hi’ என அனுப்ப வேண்டும். அதன் பிறகு, உங்களின் பணி அனுபவம் மற்றும் திறமை பற்றிய தகவல்கள் அந்த நபரிடமிருந்து சாட்போட் மூலம் பெறப்படுகின்றன. பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு அமைப்பு பயனருக்கு தன்னைச் சுற்றியுள்ள வேலைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

இந்த போர்டல் களை அந்த பிராந்தியத்தின் வரைபடத்தின் மூலம் இணைக்கும். அதன்பிறகு, திறன் கிடைப்பது மற்றும் தேவையான திறன்கள் குறித்த தரவைப் பயன்படுத்துவதன் மூலம், போர்டல் தொழிலாளர்களுக்கு அவர்களின் பகுதிகளில் வேலை வாய்ப்புகள் குறித்து தெரிவிக்கும்.

TIFAC நிர்வாக இயக்குனர் பிரதீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், தற்போது சாட்போட் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இரண்டு மொழிகளில் கிடைக்கிறது. இதை மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத பலர் இன்னும் உள்ளனர். அத்தகையவர்கள் 022-67380800 என்ற எண்ணில் தவறவிட்ட அழைப்பை வழங்குவதன் மூலம் ஆஃப்லைன் பதிப்பை அணுகலாம். இந்த போர்ட்டலை மின்சார வல்லுநர்கள், பிளம்பர்ஸ், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பலர் பயன்படுத்தலாம்.

TIFAC நிர்வாக இயக்குனர் பிரதீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், கொரோனா தொற்றுநோயின் போது SAKSHAM தோன்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories