Oxl ல் ஏர்கூலர் விற்க விளம்பரம் செய்தவரிடம் கூலாக ரூ 2.8000 அபேஸ் பண்ணிய நபர்!

air cooler
air cooler

ஏர்கூலர் விற்க ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த நபரை ஒருவர் நூதன முறையில் 2.8 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் பரேஷ் மாத்தூர் என்ற 44 வயதான நபர் , தனது ஏர் கூலரை விற்க OLX இல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தார்.

அதை பார்த்த ஒருவர் பரேஷை போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் பரெஷிடம் தான் அந்த ஏர்கூலரை வாங்கி கொள்வதாகவும், அதனால் அதை வேறு யாரிடமும் விற்க வேண்டாம் என்று கூறினார். அதனால் பரேஷும் அந்த ஏர்கூலரை வேறு யாரிடமும் விற்காமல் இருந்தார்.

இந்நிலையில் அந்த நபர் கடந்த மாத இறுதியில் பரேஷை தொடர்பு கொண்டு தங்களின் அக்கௌன்ட் விவரத்தை அனுப்பினால் ஏர்கூலருக்கான பணத்தை அனுப்புவதாக கூறினார் .

ஆன்லைன் அக்கௌன்ட் பற்றி அதிக விவரம் தெரியாத அந்த பரேஷ் தன்னுடைய அக்கௌன்ட் விவரத்தை அவருக்கு அனுப்பினார். பிறகு அவர் பரேஷிக்கு QR குறியீடுகளை அனுப்பினார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

மேலும் அவர் அனைத்தையும் ஸ்கேன் செய்து அனுப்புமாறு கூறினார். அதை அவர் ஸ்கேன் செய்ததும் அவரின் அக்கௌன்ட்டிலிருந்து 2.8 லட்ச ரூபாயை அவர் ஆட்டைய போட்டு விட்டார். மேலும் அவர் அந்த ஏர்கூலரை எடுத்து கொள்ளவும் வரவில்லை

அதன் பிறகு பரேஷின் அகௌண்டிலிருந்த 2.8 லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார் அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் பரேஷ் அந்த நபர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை பிடிக்க விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories