B.E/ B.Tech முடித்தவர்களுக்கு வேலை!

Published:

iocl
iocl

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (IOCL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Director (Pipelines) பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: B.E/ B.Tech

சம்பளம்: ரூ.11,500 ரூ.2,80,000

தேர்வு முறை: தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://iocl.com/PeopleCareers/job.aspx

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img