வீட்டை கோவிட் மையமாக மாற்றிய கர்நாடக அமைச்சர்!

pasavaraja
pasavaraja

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை 50 படுக்கைகள் கொண்ட கோவிட் -19 பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார்.

கர்நாடகாவின் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் தவித்துவரும் சூழலில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹவேரி மாவட்டத்தின் ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார்.

ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள பசவராஜ் பொம்மையின் இல்லத்தில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமைய வளாகத்தில் இப்போது 50 நோயாளிகள் தங்க முடியும்.

நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களையும் அமைச்சர் நியமித்துள்ளார்.

pasavaraja house
pasavaraja house

50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் படுக்கைகள் எனது வீட்டின் வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களின் குழு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்” என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பொம்மை தனது குடும்பத்தினருடன் ஹுப்பல்லியில் தங்கியுள்ளார், அவர் தனது தொகுதிக்குச் செல்லும் போதெல்லாம் ஷிகான் குடியிருப்பைப் பயன்படுத்துவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories