நாளையே கடைசி தேதி! விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்தியா சற்றுமுன் வேலைவாய்ப்பு
drdo
drdo

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Apprentice பணிக்கு மொத்தம் 79 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ITI

வயது: 16 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.7,700 – ரூ.8,050

தேர்வு முறை: Merit

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/adv_tbrl.PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.