மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.45000!

Published:

cipt
cipt

சிப்பட் (CIPET) எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் அண்ட் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : சிப்பட்

சம்பளம் : மாதம் ரூ. 45,000

வேலைவகை: மத்திய அரசு வேலை

பணி: Assistant Professor

கடைசி தேதி : 07.06.2021

Job Apply Link : https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php

மேலும் விபரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/downloads/02-06-2021-001/Advertisement.pdf

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img