கடைசி தேதி 15.06.2021! விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்தியா சற்றுமுன் வேலைவாய்ப்பு
bank-1
bank-1

இந்தியன் வங்கியில் தேர்வு இல்லாமல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு..

இந்தியன் வங்கியில் தேர்வு இல்லாமல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: இந்தியன் வங்கி

பணி: நிதி ஆலோசகர்கள்

தகுதி: RBI, NABARD, SIDBI, Commercial Bank போன்ற எதவாது ஒரு வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்

வயது வரம்பு: 68 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு கிடையாது நேர்முக தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படும்.

மாத ஊதியம்: ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் .

நேர்முக தேர்வு: 26.05.2021

விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.06.2021

மொத்த பணியிடங்கள்: 01

மேலும் விவரங்களுக்கு: MODIFIED-ADVERTISEMENT.pdf (indianbank.in)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.