இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் – ICFRE
பணியின் பெயர் – Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant
பணியிடங்கள் – 24
கடைசி தேதி – 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
Junior Project Fellow/ Junior Research Fellow – 28 வயது ஆகவும், Project Assistant/ Field Assistant – 25 வயது ஆகவும் இருக்க வேண்டும்.
அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியினை உபயோகிக்க தெரிந்திருந்தல் கூடுதல் சிறப்பு.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 18.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
https://www.icfre.org/ , https://www.icfre.org/vacancy/vacancy487.pdf