பிரபல இயக்குநரும், மந்த்ரா பேடியின் கணவருமான ராஜ்கவுசல் உயிரிழப்பு!

Published:

kowsil - 2026

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராஜ் கவுசல் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

mandrabedi - 2026

நடிகர் மந்திரா பேடியின் கணவர், திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் கவுசல் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். திரைப்படத் தயாரிப்பாளர் ஒனிர் சமூக ஊடகங்களில் இதனை உறுதிசெய்தார்.

raj kowsil - 2026

எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் தனது வாழ்க்கையில் பல பரிமானங்களை கொண்டவர் ராஜ்.
1999ல் வெளிவந்த பியார் மே கபி கபி படத்தை ராஜ் கவுசல் இயக்கினார். இப்படம் அவருக்கு பெரும் வெற்றியையும் புகழையும் ஏற்படுத்தி கொடுத்தது.

raj kovusil - 2026

அடுத்ததாக ஷாடி கா லடூ மற்றும் அந்தோணி கவுன் ஹாய் ஆகிய படங்களையும் அவர் இயக்கினார்.
அதோடு 800 க்கும் மேற்பட்ட விளம்பரங்களை இயக்கியுள்ளார்.

mandrabedi fmly - 2026

கௌசல் பேடிக்கு இரண்டு குழந்தைகள், மகன் வீர் மற்றும் மகள் தாரா உள்ளனர்.

இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்தப்போது திடீரென ராஜ் கவுசலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img