10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! விண்ணப்பிக்கவும்!

Published:

job - 2026

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் ASC Centre South நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம் – ASC Centre South
பணியின் பெயர் – Civil Motor Driver, Cleaner, Cook & Civilian Catering Instructor
பணியிடங்கள் – 100
கடைசி தேதி – 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விவரம்புபவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மேலும் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பதாரர்கள் Written Test/ Skill Test/ Physical Test/ Practical Test/ Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

தகுதியானவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். மேலும், தகவலுக்கு இந்த https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/06/ASC-South-Centre.pdf லிங்கை கிளீக் செய்யவும்.

Related articles

Recent articles

spot_img