IBPS அறிவிப்பு! டிகிரி போதும்!

Published:

ibps - 2026

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன ஐபிபிஎஸ் நிறுனவத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Clerk

காலி பணியிடங்கள்: 5830

விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.08.2021

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை:

முதனிலைத் தேர்வு (Preliminary Examination)

முதன்மைத் தேர்வு (Mains Examination)

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRP-Clerks-XI_2121.pdf

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img