யூனியன் வங்கியில் பணி!

bank
bank

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் பல்வேறுபிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : சீனியர் மேனேஜர் ( ரிஸ்க் ) 60, மேனேஜர் ( ரிஸ்க் ) 60, மேனேஜர் பிரிவில் சிவில் 7, ஆர்க்கிடெக் 7, எலக்ட்ரிக்கல் 2, பிரின்டிங் டெக்னாலஜி 1, பாரக்ஸ் 50, சி . ஏ ., 14, அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் டெக்னிக்கல் ஆபிசர் 26, பாரக்ஸ் 120 என மொத்தம் 347 இடங்கள் உள்ளன .

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது .

அனுபவம் : தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம் .

வயது : பதவிகளை பொறுத்து 20 – 30, 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது .

தேர்ச்சி முறை : இணையதள எழுத்துத்தேர்வு , குழு விவாதம் , நேர்முகத்தேர்வு .

தேர்வு மய்யம் : தமிழகத்தில் சென்னை மட்டும் . விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி .

விண்ணப்பக்கட்டணம் : ரூ . 850. எஸ் . சி .,/ எஸ் . டி ., பிரிவினருக்கு கட்டணம் இல்லை .

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

கடைசி நாள் : 3.9.2021

விவரங்களுக்கு : www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20-%20ENGLISH%202021-22%20FINAL.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories