NIOTயில் பணி! ரூ.78000 வரை ஊதியம்!

Published:

niot
niot

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: project scientist, technician
காலி பணியிடங்கள்: 237
கல்வித்தகுதி: முதுநிலை பட்டம், B.E, B.Tech
சம்பளம்: ரூ.31,000 – ரூ.78,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 13

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://incois.gov.in/jobs/niot0821/home.JSP என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img