இந்தியன் வங்கியில் இருந்து தற்போது தகுதியான குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில் Consultant for Treasury Operations பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.
அவற்றின் மூலமாக மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
நிறுவனம் – Indian Bank
பணியின் பெயர் – Consultant for Treasury Operations
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 04.10.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்பு :
இந்தியன் வங்கியில் Consultant for Treasury Operations பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் 01.10.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Public Sector Banks/ Reputed Private Sector Banks/ Reputed Financial Institutions நிறுவனங்களில் Treasury Operations பணிகளில் குரைந்தது 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Interaction/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official PDF Notification – https://www.indianbank.in/wp-content/uploads/2021/09/ADVERTISEMENT-ENGAGEMENT-OF-CONSULTANT-FOR-TREASURY-OPERATIONS-ON-CONTRACT-BASIS.pdf
Application Form – https://www.indianbank.in/wp-content/uploads/2021/09/application-treasury-consultant.pdf