December 6, 2025, 7:57 AM
23.8 C
Chennai

கப்பல் படையில் பணி!

ship
ship

இந்திய கப்பல் படையில் குரூப் – சி பிரிவில் ட்ரேட்ஸ் மேன் பதவிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

காலிப்பணியிடம் : கிழக்கு கப்பல் படை கமாண்ட் – 60 , மேற்கு கப்பல் படை கமாண்ட் – 89 , தெற்கு கப்பல் படை கமாண்ட் – 18 , அந்தமான் நிகோபார் தீவுகள் – 50 என மொத்தம் 217 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்த பின் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : மெரிட் லிஸ்ட் சான்றிதழ் சரிபார்ப்பு

navey
navey

விண்ணப்பிக்கும் முறை : இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 1.11.2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Chief of the Naval Staff (for Cmde (CMPR)
Directorate of Civilian Manpower Planning and Recruitment
Room No. 007, Ground Floor
Talkatora Indoor Stadium Annexe Building
New Delhi – 110001

இணையதள முகவரி https://www.joinindiannavy.gov.in/

அறிவிப்பு விவரம்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1vomrHBXm8Qz-Kvep_4mxApVNJzxhlujI/view இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories