December 6, 2025, 11:15 AM
26.8 C
Chennai

10,12 ஆம் வகுப்பு போதும்!

job - 2025

தேசிய காற்று எரிசக்தி நிறுவனத்தில் Junior executive, Director, Executive assistant என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் சென்னையில் பள்ளிக்கரணையில் தேசிய காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு Junior executive, Director, Executive assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஆண் , பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

கல்வித்தகுதி :

Junior Executive assistant – இப்பணிக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதோடு ஆங்கிலத்தில் தட்டச்சு பயின்றிருக்க வேண்டும்.

Additional director பணிக்கு Analogous படித்திருக்க வேண்டும்.

Executive assistant பணிக்கு ஏதாவதொரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 28 வயது முதல் அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில், https://niwe.res.in/careers.php என்ற இணைதயப்பக்கத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, முன்அனுபவம், கல்வித்தகுதி, போன்றவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இணையதளப்பக்கத்தில் Junior executive, Director, Executive assistant பணிக்கு தனித்தனியாக விண்ணப்படிவங்கள் உள்ளது.

எனவே எந்தப்பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைக்கிறீர்களோ? அதற்கு விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்துக்கொண்டு விண்ணப்பிக்கவும். இறுதியாக உங்களது விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories