
எச்டிஎஃப்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எச்டிஎஃப்சி (HDFC Life Insurance) வங்கியில் இருந்து Associate Vice President, Senior Manager and Deputy Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்குள் இருப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
அவற்றோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியதும் கட்டாயமானதாகும்..
விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்..
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த பணி தொடர்பாக வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.