NHPC இல் பணி உடனே விண்ணப்பியுங்கள்!

NHPC - 2026

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் காலியாக உள்ள 67 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Trainee Engineer, Trainee Officer பதவிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 22-12-2021 ம் தேதி வெளியான நிலையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :
நிறுவனம் NHPC
வேலையின் பெயர் Trainee Engineer, Trainee Officer
விளம்பர எண் NH/Rectt. /04/ 2021
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 67 காலிப்பணி இடங்கள்
வயது விவரம் 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம் ரூ.50,000 – ரூ.1,60,000/-
தேர்வு செய்யப்படும் முறை தகுதி பட்டியல், GATE 2021 மதிப்பெண், ஆவணங்கள் சரிபார்ப்பு & நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 22-12-2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2021
விண்ணப்ப முறை ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்

பொது/ EWS & OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 295/-

SC/ ST/ PWBD/ முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவன வேலைக்கான காலிப்பணியிட விவரம் :
Trainee Engineer (Civil) 29 பணியிடங்கள்
Trainee Engineer (Mechanical) 20 பணியிடங்கள்
Trainee Engineer (Electrical) 4 பணியிடங்கள்
Trainee Officer (Finance) 12 பணியிடங்கள்
Trainee Officer (Company Secretary) 2 பணியிடங்கள்

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவன வேலைக்கான கல்வித் தகுதி :
Trainee Engineer (Civil) 60% மதிப்பெண்களுடன் Civil துறையில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Trainee Engineer (Mechanical) 60% மதிப்பெண்களுடன் Mechanical துறையில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கலாம்.
Trainee Engineer (Electrical) 60% மதிப்பெண்களுடன் Electrical துறையில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
Trainee Officer (Finance) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Chartered Accountant/ Cost Accountant இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Trainee Officer (Company Secretary) இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ஐசிஎஸ்ஐ) உறுப்பினர் தகுதியுடன், Company
Secretary தகுதியில் தேர்ச்சி முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories