பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி!

beml - 2026

மத்திய அரசின் கீழ் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் கட்டுமானம், ரயில் மற்றும் மெட்ரோ, ஏரோஸ்பேஸ், அகழ்வாராய்ச்சி போன்ற துறைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஹெவி இன்ஜினியரிங் நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம், இணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட குரூப் ‘ஏ’ பணியிடங்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEML)

மொத்த காலியிடங்கள்: 25

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
பணி: Deputy General Manager (VII) – 05
சம்பளம்: மாதம் ரூ.90,000 – 2,40,000
பணி அனுபவம்: 21 ஆண்டுகள்

பணி: Assistant General Manager (VI) – 06
சம்பளம்: மாதம் ரூ. 80,000 – 2,20,000
பணி அனுபவம்: 18 ஆண்டுகள்

பணி: Senior Manager(V) – 05
சம்பளம்: மாதம் ரூ.70,000 – 2,00,000
பணி அனுபவம்: 5 ஆண்டுகள்

பணி: Manager (IV) – 08
சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000
பணி அனுபவம்: 12 ஆண்டுகள்

பணி: Assistant Manager (III) – 01
சம்பளம்: மாதம் ரூ.50,000 – 1,60,000
பணி அனுபவம்: 8 ஆண்டுகள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 33 முதல் 51 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள், அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், சமூகவியல், சந்தையியல், நிதியியல், எச்ஆர் பிரிவில் எம்பிஏ, எம்எஸ்டபுள்யு சிஏ, ஐசிடபுள்யுஏ, சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022
மேலும் விபரங்கள் www.bemlindia.in அல்லது https://www.bemlindia.in/Writereaddata/Career/KP_S_01_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories