baby 1 - 2026

என்னமா ஆடுது இந்த குழந்தை.. வைரல் வீடியோ!

இந்தியா அடடே... அப்படியா?
baby 1 - 2026

குழந்தைகள் என்றாலே அழகுதான். அவை இருக்கும் இடத்தில் சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அனைவரையும் கவர்ந்து மெய் மறந்து ரசிக்க வைக்கும்.

கவலைகளை மறக்கச் செய்யும் சிறந்த மருந்தாக குழந்தைகளின் சிரிப்பே இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில காலங்களாகவே குழந்தைகளின் கியூட்டான சேட்டைகள், ஆச்சரியப்பட வைக்கும் திறமைகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது குட்டி குழந்தை ஒன்று மிகவும் அழகாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி கலக்கி வருகிறது.

அதாவது குட்டி தேவதை ஒன்று, இணையத்தில் ட்ரெண்டாகி வரும் பாடல் ஒன்றிற்கு செம க்யூட்டாக, டான்ஸ் மாஸ்டர்களே தோற்றுபோகும் அளவிற்கு மிகவும் அசால்டாக ஸ்டெப்புகளை போட்டு நடனமாடியுள்ளார்.

மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அந்த வீடியோ வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.