மகா சிவராத்திரி : பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியா

Narendra_Modi புதுதில்லி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். “மகா சிவராத்திரிக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் செய்தி:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.